ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்
ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம் :-
சரஹணபவ– என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.ரஹணபவச– என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.ஹணபவசர– என தொடர்ந்து ஜெபித்து வர பகை, பிணி நோய்கள் தீரும்.
ணபவசரஹ– என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.பவசரஹண– என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.வசரஹணப– என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி, அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.
❤❤❤❤❤❤❤❤❤
என்கடன் பணி செய்து கிடப்பதே முருகா !
“ஓம் சரஹண பவ ஓம்”!
Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
08 Jan 2024 | Mon | 16:59:07 PM IST