Netlify Site Status Badge

In this blog post, we will see how to add the status badge of the latest Netlify build of your site.

Badge for my website

Netlify Status

Read More ...

Live Blog on RaghsOnlineDotCom 30May2021

Made my website up and running with Hugo blog

Finally after some good amount of learning, exploring and troubleshooting, I made the Hugo based blogs to my live domain - RaghsOnline.com today :)

Will share a detailed posting later on the learnings, for my own reference as well.

Read More ...

Hugo Notes

This post will contain the essentials of Hugo - Static Site Generator and the associated tools and nuances.

I have primarily tested in Windows OS. Will subsequently test this in the Linux OS (Cent OS) and add the appropriate notes in the due course of time.

Read More ...

Lord Shiva Fought for the Female Devotee - Agnipureeswarar

பக்தைக்காக வாதிட்ட சிவபெருமான் - அக்னிபுரீஸ்வரர்

சென்னை அருகே உள்ள திருக்கழுக் குன்றம் திருத்தலத்திற்கும், மதுராந்தகத்திற்கும் இடையே உள்ளது வழுவதூர் என்ற ஊர். இங்கு சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ ஆலயம் ஒன்று உள்ளது.

இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவன், ஒரு பெண் பக்தைக்காக வாதிட்டவர் என்பது இத்தலத்தின் சிறப்பு.

இறைவனின் திருநாமம் அக்னிபுரீஸ்வரர் என்பதாகும். இறைவியின் பெயர் சவுந்தரியநாயகி என்பதாகும்.

Read More ...

Ganesha Different Styles Flavors

🐘 பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்

🌹 பிள்ளையார்…

  1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்!

  2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்!

  3. புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்!

Read More ...

Grokking SQL Interview by Javin Paul

Grokking the SQL Interview by Javin Paul

🎁⏰ Grokking the SQL Interview Launch Sale Ending in 2 Days !!

Hello there,

Just wanted to send a gentle reminder that the launch sale of my friend Javin Paul’s new book, Grokking the SQL Interview is ending soon. It is a special link with the offer code friends50 for 50% already applied in it.

Read More ...

Benefits of Curd

தயிரின் அற்புத மருத்துவ பயன்கள்

தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்…

  1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

  2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

  3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

Read More ...

Norms for House Warming Ceremony

புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்ய விதி முறைகள்:

பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து கிரகப்பிரவேசத்திற்கு வரும்படி சொல்ல வேண்டும்.

அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம்.

தெய்வாம்சம் பொருந்திய இல்லம் அமைத்து குடிபுகும் போது அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பேசுவதை நிகழ்ச்சியினூடே முடிந்த அளவு அந்த நேரத்தில் வைக்காமல் அடுத்த நேரத்தில் வைத்துக்கொள்ள பார்க்கலாம்.

Read More ...

Peruncheergam Benefits

மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் பெருஞ்சீரகம்

அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் நல்ல மருத்துவ குணம் வாய்ந்தது பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு. அதன் அளவில்லா பயன்களை குறித்து அறிவோம்

Read More ...

Sadaari

சடாரி

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருவடி பொறிக்கப்பெற்ற க்ரீடமாகும்!

அறியாத ஜீவன் ஆவலுற்றுத் தவிக்கும் போது - ஆசார்யனே அவ்விடத்தில் எழுந்தருளி - எம்பெருமானின் திருவடிகளை நம்மிடம் சேர்ப்பித்து நம்மை உய்வித்து அருள்கிறார்! அதுவே பெருமாள் சன்னதிகளில் நம் சிரசில் சாதிக்கும் சடாரியின் தாத்பர்யம்!

Read More ...