Posts with the tag Tamil:

The Legendary TVS Motors for the Duty Conscience

அந்தக் காலத்தில் TVS பஸ் நிறுவனம் தான் தமிழகமெங்கும் பஸ் போக்குவரத்தை நடத்தி வந்தார்கள் என்று கேள்விப்பட்டதோடு TVS பஸ் முதலாளியைப் பற்றி கடந்த வாரம் எனது மரியாதைக்குரியவர் மூலம் மிகவும் அற்புதமான விஷயம் ஒன்றைக் கேட்டேன் ! அந்த நிறுவனம் இத்தனை நூற்றாண்டுகளாகப் புகழ் வாய்ந்து பெரிய அளவில் உயர்ந்து நிற்க அது தான் காரணம் !

ஒரு முறை TVS பஸ் முதலாளியின் மகன் அந்த பஸ்ஸில் பயணம் செய்தபோது அவரிடம் டிக்கெட் எடுக்க அந்த பஸ்ஸின் கண்டக்டர் வந்த போது TVS முதலாளியின் மகன் மிகவும் கோபப்பட்டாராம் !

Read More ...

Humorous Post on Meditation by Cho

தியானம் பற்றி துக்ளக் சோ எழுதிய நகைச்சுவை கட்டுரை! 😀

(பழைதாயிருந்தாலும், எத்தனை முறை படித்தாலும், வரிக்கு வரி அடக்க முடியாத சிரிப்பை வரவழைக்கும் சிறு கட்டுரை ! 😃😃😂😂)

தியானம் பற்றி துக்ளக் சோ எழுதிய நகைச்சுவை கட்டுரை! 😀

எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள் திடீரென்று எழுந்தது.

கூடவே, ‘உன்னால் முடியுமா…?’ என்று உள்மனம் கேள்வி கேட்டது.

‘அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே…’ என்று அதற்குச் சவால் விட்டுவிட்டு காரியத்தில் இறங்கினேன்.

Read More ...

PanguniUthiram and Kuladheivam Worship

பங்குனிஉத்திரமும் குலதெய்வவழிபாடும்.

#பங்குனிஉத்திரமும் #குலதெய்வவழிபாடும்.

🙏 குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பது பழமொழிகள்.

Read More ...

Chumma Beauty of the Tamizh Word

“சும்மா”, “சும்மா”

தி.மு.க.வில் இருந்தபோது, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு சொற்பொழிவில் “சும்மா” என்ற தலைப்பில் நீண்டநேரம் உரையாற்றினார். அந்த மலரும் நினைவுகளை இங்கே பார்ப்போம்…

சும்மா:-

“சும்மா இதைப் படியுங்கள், நிச்சயம் நீங்கள் அசந்துதான் போவீர்கள்!!

Read More ...

Thai Amavasai Special

தை அமாவாசையின் சிறப்பு

சிவமயம்! சிவாயநம!!

மெய்யடியார்களே, தை அமாவாசையின் சிறப்பு என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

வீட்டு வாசலில் கோலம் போடுவதும், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடிப்பதும் தெய்வத்துக்கு செய்யும் செயலாகும். இவைகளை செய்யும்போது தெய்வங்கள் மட்டுமே வீட்டுக்குள் வருவார்கள்.

வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடித்தல் போன்றவை செய்யும்போது பித்ரு தேவனும், பித்ருக்களும் இதர ஆவிகளும் வீட்டுக்குள் வர முடியாது.

Read More ...

Namakkal Anjaneyar Hanumanth Jayanthi 100008 Vadamalai

இன்று அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் 100008 வடைமாலை அலங்காரத்தில் அருட்காட்சி.

Read More ...

Responsibility of Ones Own Life

படிங்க ரொம்ப பிடிக்கும்!…

அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார்….. எரிச்சலும் கொள்வார்…. ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்!…..

Read More ...

Dheergha Sumangali Bhavaa Meaning

தீர்க்க சுமங்கலி பவா …! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

தீர்க்கசுமங்கலிபவா என்றல் என்ன? - அறிந்துகொள்வோம்.

Read More ...

Azhagar Kovil Samba Dosai for Resolving Disputes

🌷ஸ்ரீ கள்ளழகர்🌷 🌻ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி🌻

💥உறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை!💥

💮சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளுக்கிடையில் சண்டை ஏற்பட்டால், உடனே மறந்து பழையபடி நட்பாகிவிடுவார்கள்.🏵

Read More ...

Diff Between Krishna and Kannan

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் ?

இரண்டிற்கும் வித்தியாசம்- வயது மட்டுமே…

35 வருடங்களுக்கு முன்னால் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்……
கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று…,
அதற்கு நான் சொன்ன பதில்…,.
இரண்டிற்கும்…வயதுதான் வித்தியாசம் என்றேன்…..

Read More ...