ஐப்பசி பெளர்ணமியின் சிறப்பம்சம்

சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது

கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.

Image

Lord Shiva Annabhishegam

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
21 Oct 2021 | Thu | 19:44:54 PM IST