இன்று அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் 100008 வடைமாலை அலங்காரத்தில் அருட்காட்சி.

Today Hanumath Jeyanthi. Namakkal Hanuman decorated with 100008 Vadaimalai Alanghar.

இன்று அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் 100008 வடைமாலை அலங்காரத்தில் அருட்காட்சி.

Image of Namakkal Anjanyear decorated with 100008 Vadai
அரியணை அனுமன் தாங்க 
   அங்கதன் உடைவாள் ஏந்த 
பரதன் வெண்குடை கவிக்க 
   இருவரும் கவரி வீச 
விரைசெறி குழலி ஓங்க  
   வெண்ணையூர்ச் சடையன் வண்மை 
மரபுளோர் கொடுக்க வாங்கி 
   வசிட்டனே புனைந்தான் மௌலி!!!! 

ஸ்ரீ ராமஜெயம் !!!🙏🙏🙏

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
02 Jan 2022 | Sun | 12:05:35 PM IST