Mahabharatham Lord Krishna cried in a situation
மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்…
உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு.
அஃது எந்த இடம் தெரியுமா?
Read More ...உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு.
அஃது எந்த இடம் தெரியுமா?
Read More ...டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் ஜாம்ஷெட்பூரில் டாடா ஸ்டீல் ஊழியர்களுடன் வாராந்திர சந்திப்பை நடத்திக் கொண்டிருந்தார்.
ஒரு தொழிலாளி ஒரு தீவிரமான பிரச்சினையை எடுத்துக் கொண்டார்.
தொழிலாளர்களுக்கான கழிப்பறைகளின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது என்றார்.
அதேசமயம், எக்ஸிகியூட்டிவ் கழிவறைகளின் தூய்மை மற்றும் சுகாதாரம் எப்போதும் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Read More ...I wanted to rename all the files in a folder - from the extension .jpeg
to .jpg
and was looking to automate as there were roughly more than 20 files :)
இன்று கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் கார்த்திகை சோமவாரம் விரதம் !
இன்று நவம்பர் 21-11-2022, சுபகிருது வருடம், கார்த்திகை 05, திங்கட்கிழமை!
இன்றைய சிறப்பு : கார்த்திகை முதல் சோமவாரம், பிரதோஷம், கரிநாள்
இன்றைய வழிபாடு : சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு சிவபெருமானுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல், சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்.
Read More ...🛕 குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது .
🛕 முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் இடம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.
A good interview companion for the Professional Certificate Practice for the very popular Spring Framework by my good friend Javin Paul, published with GumRoad.
Read More ...அன்பு நண்பர்களே,
உங்கள் அனைவருக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால், அவர் சித்தம் கொண்டபடி, இன்றைய தினம் 01 செப்டம்பர் 2022 வியாழக்கிழமை ஞானசௌந்தரி அம்பாள் உடனுறை தென் திருக்காளத்தீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் - விநாயகர், முருகப்பெருமான் , சிவபெருமான், தேவியார், காலபைரவர், நவக்கிரகங்கள், கைலாச நாதர், பரிவார மூர்த்திகள் அனைவருக்கும் மிக நல்ல முறையில் திருக்கும்பாபிஷேகம் மிக இனிதே நடைபெற்றது. அடியேனும் எனது குடும்பத்தாருடன் நேரில் சென்று கண்டு களிக்கும் பெரும்பாக்கியம் பெற்றேன்.
Read More ...ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்த பிறகு தன் வீட்டிற்கு வந்தான்.
தன் அறையின் ஒரு மூலையில் ஒரு பெட்டியில் கொஞ்சம் காலியான மது பாட்டில்கள் இருப்பதை அவன் பார்த்தான் .
அதில் இருந்து ஒரு பாட்டில் எடுத்து கோபத்தில் தூர எறிந்து கொண்டு அவன் கூறினான் : “என் மனைவி என்னை விட்டு போகக் காரணம் நீ தான் “.
Read More ...பொதுமக்களுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு தற்போது தாங்கள் அனைவரும் குறைந்தபட்சம் 24 INCH முதல் 65 INCH வரை LED TV களை வாங்கி தங்களின் வீடுகளில் பொருத்தி இருப்பீர்கள் இந்த டிவிகள் பழுதாக முக்கிய காரணங்களில் ஒன்றான கொசு பேட்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.
Read More ...நமக்காக கடவுளிடம் வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால் நம் துயரமும், பிறரின் துயரமும் மறைந்துவிடும். அதே போல் கடவுள் நம் தலையில் எழுதிய விதியை அவரால் மட்டுமே மாற்றி எழுதமுடியும்.
Read More ...