Java Interview Questions Book Volume 2 Javinpaul Gumroad
Java Interview Companion Book Volume 2
A sequence in the Interview companion for Java Programming language by my good friend Javin Paul, published with GumRoad.
Read More ...A sequence in the Interview companion for Java Programming language by my good friend Javin Paul, published with GumRoad.
Read More ...SriRamaChandraMoorthy SitaDevi and his Brothers
Read More ...கொடிய நோய்கள் தீர ஸ்ரீ வராஹ மந்திரம் : –
ஸுத்தஸ்படிக ஸங்காஸம்
பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம்
ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜ
ீவாநாமார்த்திஹம் விபும் தைத்யாந்தகம்
கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம் ... !!!
🛕🛕🛕🛕🔔🔔🛕🛕🛕🛕
➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🪔 அபிராமி அந்தாதி🙏 ( விளக்கத்துடன் ) ➖➖➖➖➖➖➖➖➖➖➖
பகிர்வு ஆர் வி ஜெ…✍🏻
அபிராமி அந்தாதி
காப்பு
கணபதி காப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே.
கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.
Read More ...Did you know?
▪️Both the legs together have 50% of the nerves of the human body, 50% of the blood vessels and 50% of the blood is flowing through them. Walk
▪️ It is the largest circulatory network that connects the body. So Walk daily
Read More ...அன்பு நண்பர்களுக்கு வணக்கம் !!!
வழக்கம் போல இவ்வருடம் 14.03.2023 செவ்வாய்க்கிழமை, காரைக்குடியில் கருணையோடு வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்மனுக்குப் பால்குடம், முளைப்பாரி திருவிழா நடைபெற இருக்கிறது .
இவ்வருடம் 28.02.2023 செவ்வாய்க்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
நடைபெறவிருக்கின்றன!
Read More ...ஆன்மீகச்செய்திதளம்
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது.
குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
Read More ...சுபகிருது வருடம் தைமாதம் 7 ம் நாள் சனிக்கிழமை 21.01.2023 பூராடம் உத்திராடம் நடசத்திரம் கூடிய தினத்தில் தைஅமாவாசை அமைகிறது இத்தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும் - தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம்.
நம்மீது வைத்துள்ள ஈடிணையற்ற கருணையினால், பித்ருக்கள் எனப் பூஜிக்கப்படும் நம் முன்னோர்கள் எங்கோ கற்பனைகளுக்கும் மீறிய பலப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ருக்களின் உலகத்தில் இருந்து, ஸ்வர்ணமயமான விமானங்களில், சூர்ய கதிர்களின் வழியாக பூவுலகிற்கு எழுந்தருளி, நமக்கு ஆசி அருள்கிறார்கள் என்று வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.
Read More ...இளைப்பாறு இளவரசியே !
மேகலா ..
எனதன்புத் தங்கை, நல்லாள்,
அன்பு உள்ளத்தாள், பரோபகாரி
இவை அனைத்தையும் தாண்டி
இல்லாள், அன்புள்ள அம்மா !!!
*
இத்துணை முகங்களேந்திய
பாரத்தை இறக்கி வைக்க
இறைவன் வகுத்த
இரகசியத் திட்டமா இது
இத்துணை வேகமாய் உன்னை
இளைப்பாற வைத்தான்
இரவோடு இரவாக?
*
“நீர் சூழ் உலகு” என தமிழ் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. இந்த உலகம் 73 சதவீதம் கடல் நீரால் தான் சூழப்பட்டிருக்கிறது. இந்த கடல் மனிதர்களுக்கு பல நன்மையான விடயங்களை தந்து கொண்டிருக்கிறது. நமது இந்து மத வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் கடல் ஒரு ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற ஒரு இடமாக கருதப்படுகிறது.
அந்த கடலிலிருந்து மனிதர்கள் உண்ணும் உணவை ருசியூட்டவும் மற்றும் பல நன்மைகளை வழங்கும் வகையில் பெறபட்ட ஒரு பொருள் தான் “உப்பு”. அந்த உப்பின் ஆன்மீக, தாந்திரீக ரீதியான பயன்களை பற்றி இங்கு சித்தர்களின் குரல் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
Read More ...