Posts with the tag Tamil:

Peruncheergam Benefits

மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் பெருஞ்சீரகம்

அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் நல்ல மருத்துவ குணம் வாய்ந்தது பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு. அதன் அளவில்லா பயன்களை குறித்து அறிவோம்

Read More ...

Sadaari

சடாரி

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருவடி பொறிக்கப்பெற்ற க்ரீடமாகும்!

அறியாத ஜீவன் ஆவலுற்றுத் தவிக்கும் போது - ஆசார்யனே அவ்விடத்தில் எழுந்தருளி - எம்பெருமானின் திருவடிகளை நம்மிடம் சேர்ப்பித்து நம்மை உய்வித்து அருள்கிறார்! அதுவே பெருமாள் சன்னதிகளில் நம் சிரசில் சாதிக்கும் சடாரியின் தாத்பர்யம்!

Read More ...

Do This in the Early Morning for a Crow

குடும்ப ஒற்றுமைக்கு காகத்திற்கு காலையில் வைக்க வேண்டியவை

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு காகத்திற்கு உங்கள் கையால் இதை மட்டும் வையுங்கள் போதும். உங்கள் குடும்பம் ஓஹோ என ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழும்.

காகத்திற்கு தினமும் காலையில் எந்த ஒரு பொருளை எப்படி வைக்க வேண்டும், எந்த பொருட்களை எல்லாம் காகத்திற்கு வைக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.

Read More ...

Brahma Muhurtham

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.

மனதின் பிரச்னைகளை அகற்றவும்இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம். இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.

Read More ...

14 Worlds

பதினான்குஉலகங்கள் என்ன தெரியுமா ?

பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன..!!!

அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா..,?? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Read More ...

Pondicherry Manakkula Vinayagar Name Speciality

பாண்டிச்சேரி அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகர் திருக்கோவில்

சிவயநம !!! 🙏 🙏 🙏

பிள்ளையார் கோவில்களில் வேறெங்குமே இல்லாத வண்ணம் இங்கு மட்டும் பள்ளியறை உண்டு மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம் என்னும் பெருமையும் இந்தத் தலத்திற்கு உண்டு.

புதுச்சேரியில் அமைந்துள்ளது மணக்குள விநாயகர் திருக்கோவில். மிகவும் பிரபலமான ஆன்மீக மற்றும் சுற்றுலா தலம். ஒரு வித பிரஞ்ச் சாயலுடன் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது.

Read More ...

Sani Maha Pradosham 01Jul2023

சனி மகா பிரதோஷம்

** இன்று சனி மகா பிரதோஷம்! சனிபகவானால் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படுபவர்கள் இன்று இதை மட்டும் கட்டாயம் செய்து விட வேண்டும்.

ஆனி மாத சனி பிரதோஷம் ஆனது இன்றைய தினம் வரவேற்கின்றது. 01-07-2023 ஆம் தேதி இந்த சனிப்பிரதோஷத்தோடு சேர்ந்து இன்னும் இரண்டு அதி அற்புதம் வாய்ந்த சிறப்புகளும் இந்த நாளில் உண்டு. ஆனி மாத பிரதோஷம் தேவர்களுக்கு உண்டான பிரதோஷம் என்று சொல்லப்பட்டுள்ளது.

Read More ...

Why We keep a Coconut on top of the Kalasam

🛕 கும்பத்தின் மீது தேங்காய் வைப்பது ஏன் ?

பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் அடிக்கடி தோன்றும். அந்த வகையில கும்பம் வைக்கும்போது ஏன் தேங்காயை கும்பத்தின் மீது வைக்கிறோம்?

வேறு காய்களோ ,பழங்களோ ஏன் வைப்பதில்லை என்பதன் விளக்கத்தை தருமாறு அன்பர் ஒருவர் கேட்டுள்ளார். ஆன்மீகப் பெரியவர்கள் இதுக்கு சொன்ன விளக்கத்தை பார்ப்போம்!!!

முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம்.

Read More ...

Kodimaram Sirappugal

கொடிமரம் சிறப்புகள்

கோவில்களில் காணப்படும் கொடிமரம் ஒரு மரத்தால் செய்யப்படுகிறது.அதில் புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி தாமிரம் மற்றும் தங்க தகடுகளால் மறைக்கப்பட்டு மேலே மூன்று அடுக்குகளால் அமைக்கப்படுகிறது.

இந்த கொடிமரத்தை சமஸ்கிருதத்தில் “துவஜஸ்தம்பம்” என்று அழைக்கப்படுகிறது.

Read More ...

SriRamaChandraMoorthy SitaDevi Brothers

SriRamaChandraMoorthy SitaDevi Brothers

SriRamaChandraMoorthy SitaDevi and his Brothers

Read More ...