Saraswathi Pooja Vaazhthukkal
ஓம் அட்சர ரூபிண்யை நம….. ஓம் புஸ்தகப்பிரியை நம…… ஓம் சரஸ்வத்யை நம……..
Read More ...108 Hanuman Slokas
துன்பங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அனுமனுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது அனுமனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
- ஓம் அனுமனே போற்றி
- ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
- ஓம் அறக்காவலனே போற்றி
- ஓம் அவதார புருஷனே போற்றி
- ஓம் அறிஞனே போற்றி
How to Worship Goddess Ma Durga During Navarati
ஓம் தூம் தூர்கா தேவ்யை நமஹ!!!! 🙏🏻🙏🏻
|| துர்கா தேவியின் ஸ்லோகங்கள் ||
துக்கத்தையும், தோல்வியையும் போக்கி நம்மை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் துர்கை சுபிக்ஷமான வாழ்வு கிடைக்க அருள் புரிகிறாள்.
குடும்பத்தில் நிம்மதியும், ஒற்றுமையும் நிலைக்கச் செய்வாள்.
Read More ...Foolishness could save our heads
மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது .மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.
- மதத்தலைவர்
- வழக்கறிஞர்
- இயற்பியலாளர்
முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. ‘கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என் வினவப்பட்டது.
Read More ...Mahalaya Amavasai Significance
மஹாளய பித்ருபக்ஷம் 21.09.2021 முதல் 06.10.2021 வரை…
மற்ற அமாவாசைகளை விட மஹாளய அமாவாசை முக்கியத்துவம் பெறுவது ஏன்?
Read More ...Happy Ganesha Chathurthi
யார் இந்த பிள்ளை?
முச்சந்தி என்றால் இந்த பிள்ளையுண்டு !
அரச மரம் என்றால் இந்த பிள்ளையுண்டு !
Read More ...Post Office Small Savings Scheme for Boys
Post Office Small Savings Scheme for Boys
Ponmagan Vaippu Nidhi - A scheme was introduced by Govt of Tamilnadu for the boy child - in Sep 2015 whose age is less than or equal to 10.
Read More ...Sani Maha Pradosham
சனி பிரதோஷம், சர்வ பாவ விமோசனம் !
சனி பிரதோஷம், சர்வ பாவ விமோசனம் என்பார்கள். நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளும் சனி பிரதோஷ நாளில், சிவாலயம் செல்லுங்கள். சிவ தரிசனம் செய்யுங்கள்.
நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார தரிசியுங்கள். நம் பாவமெல்லாம் பறந்தோடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். நாளைய தினம் 12ம் தேதி சனிக்கிழமை, பிரதோஷம். கார்த்திகை மாதத்தின் பிரதோஷம் இன்னும் விசேஷம்!
Read More ...Specialities of Manakkula Vinayagar Temple Pondichery
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் சிறப்புக்கள்!
அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே.
Read More ...