Posts with the tag spiritual:

Special Muruga Abodes

தனித்துவம் வாய்ந்த முருகன் திருத்தலங்கள்

🛕 குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது .

🛕 முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் இடம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.

Lord Shanmuga with the Sun on the background Read More ...

EzhuSempon Sivan Kovil Kumbabhishegam 01Sep2022

ஏழுசெம்பொன் ஞானசௌந்தரி அம்பாள் உடனுறை தென் திருக்காளத்தீஸ்வரர் ஆலயத் திருக்கும்பாபிஷேகம்

அன்பு நண்பர்களே,

உங்கள் அனைவருக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால், அவர் சித்தம் கொண்டபடி, இன்றைய தினம் 01 செப்டம்பர் 2022 வியாழக்கிழமை ஞானசௌந்தரி அம்பாள் உடனுறை தென் திருக்காளத்தீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் - விநாயகர், முருகப்பெருமான் , சிவபெருமான், தேவியார், காலபைரவர், நவக்கிரகங்கள், கைலாச நாதர், பரிவார மூர்த்திகள் அனைவருக்கும் மிக நல்ல முறையில் திருக்கும்பாபிஷேகம் மிக இனிதே நடைபெற்றது. அடியேனும் எனது குடும்பத்தாருடன் நேரில் சென்று கண்டு களிக்கும் பெரும்பாக்கியம் பெற்றேன்.

Read More ...

PanguniUthiram and Kuladheivam Worship

பங்குனிஉத்திரமும் குலதெய்வவழிபாடும்.

#பங்குனிஉத்திரமும் #குலதெய்வவழிபாடும்.

🙏 குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பது பழமொழிகள்.

Read More ...

Thai Amavasai Special

தை அமாவாசையின் சிறப்பு

சிவமயம்! சிவாயநம!!

மெய்யடியார்களே, தை அமாவாசையின் சிறப்பு என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

வீட்டு வாசலில் கோலம் போடுவதும், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடிப்பதும் தெய்வத்துக்கு செய்யும் செயலாகும். இவைகளை செய்யும்போது தெய்வங்கள் மட்டுமே வீட்டுக்குள் வருவார்கள்.

வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடித்தல் போன்றவை செய்யும்போது பித்ரு தேவனும், பித்ருக்களும் இதர ஆவிகளும் வீட்டுக்குள் வர முடியாது.

Read More ...

Shringeri Saradha Devi Golden Gown

Shringeri Saradha Devi Golden Gown

இன்று தை வெள்ளி - சிருங்கேரி சாரதா தேவி தங்கப்பாவாடை அலங்காரம் !!!🙏🙏🙏

Read More ...

Namakkal Anjaneyar Hanumanth Jayanthi 100008 Vadamalai

இன்று அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் 100008 வடைமாலை அலங்காரத்தில் அருட்காட்சி.

Read More ...

Azhagar Kovil Samba Dosai for Resolving Disputes

🌷ஸ்ரீ கள்ளழகர்🌷 🌻ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி🌻

💥உறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை!💥

💮சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளுக்கிடையில் சண்டை ஏற்பட்டால், உடனே மறந்து பழையபடி நட்பாகிவிடுவார்கள்.🏵

Read More ...

Diff Between Krishna and Kannan

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் ?

இரண்டிற்கும் வித்தியாசம்- வயது மட்டுமே…

35 வருடங்களுக்கு முன்னால் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்……
கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று…,
அதற்கு நான் சொன்ன பதில்…,.
இரண்டிற்கும்…வயதுதான் வித்தியாசம் என்றேன்…..

Read More ...

Margazhi Thiruppalliyezhuchi Day 01

Margazhi Thiruppalliyezhuchi Day 01

The paasurams to be recited on the Day 01 of Margazhi (both Thiruppavai and Thiruvempaavai) will be listed in this post.

Read More ...

Kandha Sashti 2021 Alternate Plan

Kandha Sashti 2021 Alternate Plan

In case the devotees, who were not able to observe the fasting for the #KandhaSashti in this year 2021, you can possibly follow an alternate plan, which is to observe the fasting for the monthly Sashti for the next 12 months.

Read More ...